ஆன்மிக அன்னை ஸ்ரீராணிமாதாஜி என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் ராணிமாதா இராமநாத சுவாமியாக ஸ்ரீராமர் சிவபெருமானை வழிபட்ட ஸ்தலமான இராமேஸ்வரத்தில் மருதன் வேலம்மாள் என்ற தம்பதியருக்கு மகளாக பிறந்து தனது எட்டு வயதில் இருந்து ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட்டு தன் கல்வியோடு ஆன்மீக கல்வியும் பெற்று அவர் தன் பதினேழு வயதில் பக்தி யோகத்தின் படி ஸ்ரீராகவேந்திரர் அனுக்கிரகம் பெற்று தன் ஆன்மிக பாதையை அமைத்துக் கொண்டார். தன்னிடம் வரும் பக்தர்களுக்கு தெய்வ நம்பிககையூட்டி அவர்களின் சோர்வை நீக்கி தர்மத்தினை போதித்து கலியுகத்தில் மக்கள் எப்படி தம்மை காத்துக் கொள்ள வழி காட்டுகிறார். ஸ்ரீராகவேந்திரரை குருவாக கொண்ட அவர் தம்மை நாடி வரும் பக்தர்களை தாயுள்ளம் கொண்டு காப்பாற்றுகிறார். இந்து தர்மத்தின் படி கிரகஸ்தனாக வாழ்ந்து சன்னியாச பாதையில் செல்கின்றார். ஸ்ரீராகவேந்திரரின் அருள் வாக்குப்படி ஆன்மிகத்தின் முதல்படியாக ஸ்ரீமாஞ்சாலா அம்மன் குடமுழுக்கு செய்து அடுத்தபடியாக ஸ்ரீ ராகவேந்திரரின் அருள்வாக்குப்படி பகவான் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோவில் அமைத்து மூன்றாம் முயற்சியில் ஸ்ரீ ராகவேந்திரரின் மிருத்திகா பிருந்தாவனம் அமைக்க இருக்கிறார். இத்திருக்கோவில்கள் தென்மந்ராலயம் எனும் திருப்பெயர் பெற்று விளங்கும் என்பது ஸ்ரீராகவேந்திரரின் பிரசன்னம். ராணிமாதாஜியின் ஆன்மிக கருத்துக்கள் பலநாட்டு மக்களால் விருப்பப்பட்டு பின்பற்ற படுகின்றன. நம் எண்ணங்களே நமக்கு வழிகாட்டி. அதனால் உயர்ந்த எண்ணங்களையே நாம் எண்ணி அதன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது அம்மாவின் போதனை.

Possessed by the Bagavan Sri Ragavendra I bless you all and I deliver this sermon of Ragavendra on this auspicious occasion of his 335 Memorial spiritual anniversary.

Lord Krishna the incarnation of Maha Vishnu, the supreme God of the Vaisnavite religions to which our saint Ragavendra belonged, delivered his sermon upon the battle field of Krukshethra the central idea of which is the imperative “Do you Duty”.

Christ like Krishna delivered his sermon on the mount, the central idea of which is deliverance, redemption and liberation.

As far as ourselves are concerned whether it is Krishna or whether it is Christ they are one and the same.

That does not mean that we belong to the Advaitha School of Philosophy. Our venevable saint Shri Ragavendra belonged to the Duvaidha School of philosophy of Shri Mathwa.

Let the philosophers and theologians like Shankara, Ramanuja and Mathwa dispute among themselves as to whether the personal soul of man and the universal soul of God are one and the same or whether they are different from one another. It is none of our business. We belong neither to the monistic school of thought nor belong to the Dualistic school of thought. We are laymen. Though Ramanuja was a vaishnavite like mathwa whose philosophy was Duvaidham, he shared his Advaitha with sankara a sainvait. Hence Saiva ism and vaistnavaism are one and the same. So let us follow Lord Krishna’s imperative and “Do our Duty”. ::: more ::::

 

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
       
 

All rights © reserved 2008-2013 by SRI RANIMATHAJI TRUST : Site Conceptualized, designed & maintained by Yellowwin Media (pvt) Ltd